Pages

Saturday, August 19, 2023

இட்லி

  ⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...


⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...

⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...

⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism...

⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...

⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...

⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...

⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism...

⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.

⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

⚪இட்லி மெஷீன்லே பண்ணினா Modernism

⚪இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா Elitism

⚪இட்லி North India-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா Skepticism

⚪இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா Criticism

⚪இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் Fanaticism

⚪இட்லி நன்றாக செமிச்சால் Metabolism

⚪இட்லி பிடிக்காதவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன Chauvinism

⚪last one⚪

⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி... என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது  Terrorism.

Idli ley 'Dahl' erundadalei evolavu problems.

No comments:

Post a Comment