இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...

இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...

இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...

இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism...

இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...

இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...

இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...

இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism...

இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.

இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

இட்லி மெஷீன்லே பண்ணினா Modernism

இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா Elitism

இட்லி North India-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா Skepticism

இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா Criticism

இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் Fanaticism

இட்லி நன்றாக செமிச்சால் Metabolism

இட்லி பிடிக்காதவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன Chauvinism

last one


இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!
ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா....என்று என்மேல் கடுப்பாகி... என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது Terrorism.
Idli ley 'Dahl' erundadalei evolavu problems.
No comments:
Post a Comment